Map Graph

எஸ். எம். எஸ். வி. மேல்நிலைப் பள்ளி

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளி, எஸ்.எம்.எஸ்.வி (SMSV) மேல்நிலைப் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. இது ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளி. இப்பள்ளி இந்தியா-தமிழ்நாடு மாநிலத்தில் காரைக்குடி ஊரின் சிவன் கோயில் தெருவில் அமைந்துள்ளது. இது காரைக்குடியில் பழைமை வாய்ந்த பள்ளிகளுள் ஒன்றாகும்.

Read article